புதுக்கோட்டை கிணற்றை காணோம் பாணியில் ரூ.7 கோடி மோசடி நமது நிருபர் மே 16, 2022 புதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் பாணியில் ரூ.7 கோடி மோசடி அம்பலமாகி உள்ளது.